அரசு இரு சக்கர வாகனம்

img

அரசு இரு சக்கர வாகனம் பெற காலக்கெடு நீட்டிப்பு

தமிழக அரசு சார்பில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கிழ், 2019-20 ஆம் ஆண்டிற்கான  பயனாளிகளைத் தேர்வு செய்திட ஏற்கனவே 20.09.2019 முதல், 23.10.2019 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.